28ம் தேதிக்குள் தகுதியானவர்கள் அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல். தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 5 சவரனுக்கு உட்பட்ட பொது நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் பெரியசாமி விளக்கமளித்தார். அப்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நகைக்கடன் தள்ளுபடிக்காக […]
5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியதாவது: “2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலின் போதும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போதும், 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய […]
குறைவான எண்ணிக்கையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக எதிர்கட்சிகள் கூறுவது உண்மைக்கு மாறானது என அமைச்சர் பெரியசாமி அவர்கள் பேட்டி. அமைச்சர் பெரியசாமி அவர்கள் நகைக்கடன் தள்ளுபடி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நகைக்கடன் பெற்றவர்களில் 50% பேர் இந்த தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர்; முழு விவரங்களை சரிபார்த்த பின்னரே 40 கிராமுக்கு கீழ் கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். நகையை அடகு வைக்காமல் பணம் பெற்ற மோசடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வறுமைக்கோட்டுக்கு […]
சபரிமலை கோயிலில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டம். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை கோயிலில் எழும் நிதி நெருக்கடியின் காரணமாக, அதன் பெட்டகங்களில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், திருவாங்கூர் தேவசோம் வாரியம் (டி.டி.பி) தங்கக் கடன்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கியை அணுக திட்டமிட்டுள்ளது. பெரியார் புலி ரிசர்விற்குள் உள்ள மலைகளில் அமைந்துள்ள சபரிமாலாவில் உள்ள லார்ட் அய்யப்பா கோயில் இந்திய பணக்கார கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில், பல ஆண்டுகளாக பிரசாதங்களில் […]