Tag: goldghost

காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா நேவால்..!

இந்தியாவின் சாய்னாநேவால் காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவருடன் மோதிய பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டில், இந்தியா மிகப்பெரிய பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. கடைசி நாளான இன்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால், 21க்கு 18, 23க்கு 21 என்ற நேர்செட் கணக்கில் பி.வி சிந்துவை வீழ்த்தி, […]

#Cricket 3 Min Read
Default Image

காமன்வெல்த் போட்டியில் 3வது இடத்தில் முன்னேறியுள்ளது இந்தியா!!

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஐந்தாவது நாளான இன்று, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில், மற்றொரு இந்திய வீரரான ஓம் மித்தர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். 105 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பர்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 8 […]

Australia 2 Min Read
Default Image