கோல்டன் குளோப் விருது.... தேர்வாகிய 2 தமிழ் படங்கள்..!கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் சூரரைப்போற்று மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர்.