லயனோல் மெஸ்சி 6 தங்க ஷூவை வென்று சாதனை படைத்துள்ளார். லயனோல் மெஸ்சி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். அர்ஜென்டினா அணி கேப்டனான இவர், ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்கு ஏராளமான சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ள மெஸ்சி, விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து போட்டியில் தங்க ஷூ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் […]