இத்தாலி வெனிலில்- இந்தியாவின் சோனி….!!!!!
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவுநாளில், சிறந்த படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து, இவான் அயர் (Ivan Iyr) என்பவர் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட சோனி என்ற திரைப்படம் வெனில் விழாவில் திரையிடப்பட்டது. கீதிகா வித்யா ஓல்யன் (Geetika Vidya Ohlyan), சலோனி பத்ரா ஆகியோர் நடித்துள்ள இப்படம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பாடுபடும் இரண்டு காவல்துறை அதிகாரிகளைப் பற்றிய கதையாகும். 75 வது வெனிஸ் திரைப்பட விழா இத்தாலியின் […]