சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,600-க்கும் விற்பனையாகிறது. பெண்களை பொறுத்தவரையில், தங்களது பணத்தை ஆபரணங்களில் தான் முதலீடு செய்வதுண்டு. இதனால், இல்லத்தரசிகள், தங்கம் விலை ஏறுகிறதா? இறங்குகிறதா? என்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு கிராம் ரூ.45 குறைந்து, 4,450-க்கும், ஒரு சவரன் ரூ.35,600-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி […]