10,000 குவாட்ரில்லியன் மதிப்புள்ள 16 சைக் என்ற சிறுகோள் ஆய்வு செய்ய நாசா விண்கலம். பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் விண்வெளியில் தடையின்றி கிடக்கும் விலை மதிப்பற்ற உலோகங்களின் அளவைப் பற்றி ஆச்சரியப்பட்டுள்ளனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தங்கம், பிளாட்டினம், சிறுகோள்களில் ஆழமாக புதைந்து இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. இப்போது, மனிதர்கள் அந்தச் செல்வங்களில் சிலவற்றை சுரங்கப்படுத்துவதற்கு ஒரு படி நெருங்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாசாவின் சமீபத்திய பணி சைக் என்று வைத்துள்ளது. இது ’16 சைக் என்ற […]