தங்க கடத்தல் விவகாரம் குறித்து தங்கக்கடத்தல் பார்சலின் ரகசிய வார்த்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து என்ஐஏ, சுங்கத்துறை, அமலாக்கத் துறை என்று பல பிரிவு அதிகாரிகள் தனித்தனியே அதிதீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அனைத்து பிரிவுகளும் சல்லடை போட்டு கொண்டு விசாரிப்பதிலேயே விவகாரம் விஸ்வரூப அளவில் பெரிதாக இருக்கும் என்று தெரிகிறது. தங்க கடத்தல் கும்பல்கள் மற்றும் கடத்தல்காரர்களோடு தொடர்புடையவர்கள் என்று எல்லோரையும் பல […]