முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரும், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான எம். சிவசங்கரை கைது செய்வதை உயர் நீதிமன்றம் தடை செய்தது. சுங்க வழக்கில் சிவசங்கரை இந்த மாதம் 23 ஆம் தேதி வரை நீதிமன்றம் கைது தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு 23 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சிவசங்கர் அமலாக்கத்துறை கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மாதம் […]
கேரளாவின் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி 30 கிலோ தங்கத்தை சுங்க துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தங்க கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.பின்னர், அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து […]
கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவை கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தங்கக் கடத்தல்…ஜாமீனில் ஸ்வப்னா சுரேஷ்..! மேலும், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோர் கொச்சியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜாமீன் மனுக்களை […]
கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக, என்.ஐ.ஏ.,தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நடைபெரும் […]