சென்னை : நேற்றும், நேற்று முன்தினமும் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,130 ஆகவும், சவரன் தங்கம் ரூ.57,040ஆகவும் விற்பனையானநிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.57,120 ஆகவும் விற்கப்படுகிறது. அதைப்போல, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.7,140 ஆகவும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 778 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் […]
சென்னை: நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்வைச் சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,130, சவரன் ரூ.57,040 விற்பனையாகிறது. ஆனால் அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. கிராம் வெள்ளி ரூ.100க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,224-க்கும், ஒரு கிராம் ரூ 7,778-க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,150க்கும், சவரன் தங்கம் ரூ. 57,200க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ.60 குறைந்து ரூ.7,090க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.480 சரிந்து ரூ.56,720க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.100க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்துக்கும் மாற்றமின்றி விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,880-க்கும், ஒரு […]
சென்னை : நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து காணப்பட்டதால் இல்லதரிசிகளை சோகத்தில் ஆழ்த்தியது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,150க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.100 க்கும் கிலோவுக்கு ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,408-க்கும், ஒரு கிராம் ரூ […]
சென்னை : நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,090க்கு விற்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்றைய நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.57,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று சற்று குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று இப்படி விலை அதிகரித்தது இல்லதரிசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், வெள்ளி விலை கடந்த […]
சென்னை : ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருந்தது. அதன்படி, 1 கிராம் தங்கம் 7,105க்கும், சவரன் தங்கம் ரூ.56,840க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ. 15 குறைந்து ரூ.7,090ஆக விற்கப்படுகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.56,720க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை மூன்றாவது நாளாக இன்று எந்த மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் […]
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,000 உயர்ந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ரூ.1,700 குறைந்திருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை […]
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000 வரை உயர்ந்த நிலையில் இன்று குறைந்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 குறைந்திருக்கிறது. நேற்று ரூ.58,400க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,600க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனைஆகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு […]
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்து. நேற்று தங்கம் விலை 5வது நாளாக ரூ.640 உயர்ந்து, சவரன் ரூ.57,800-க்கு விற்பனையானது. இதனையடுத்து, இன்று தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.600 உயர்ந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4 தினங்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,320 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.640 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. நேற்று ரூ.57,160க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.7,145க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.80 உயர்ந்து ரூ.7,225க்கு விற்பனையாகிறது. மேலும், […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 4 தினங்களில் தங்கம் விலை 1,680 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,145 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,160க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று தினங்களாக வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.101, கிலோ ரூ.1,01,000க்கும் விற்கப்படுகிறது. மேலும், 24 கேரட் […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,440 அதிகரித்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,920க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்துரூ.7,115க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.101, கிலோ ரூ.1,01,000க்கும் விற்கப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,960-க்கும், ஒரு கிராம் ரூ.7,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு […]
சென்னை : கடந்த 2 வாரங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இன்று (19 -11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.101க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் […]
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இன்று (16 -11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.6,935க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.60 உயர்ந்து ரூ.6,995க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலை 5வது நாளாக இன்று ஏந்தவித மாற்றமின்றி ஒருகிராம் ரூ.99க்கும், ஒரு […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (16 -11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,480க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,520-க்கும், ஒரு கிராம் ரூ.7,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து சரிவை கண்டு வந்த தங்கம் விலை தற்போது திடீர் உயர்வை அடைந்ததால் இல்லதரிசிகள் சோகத்தில் உள்ளனர். அதன்படி, இன்றைய தினம் (15-11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,560க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,600-க்கும், ஒரு கிராம் […]
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 வாரங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.4,160 சரிந்துள்ளது. சென்னையில் இன்று (நவ.14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்த ரூ.6935-க்கும் பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.55,480-க்கு விற்பனையாகிறது. gold price [File Image] அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனையாகிறது. மேலும், 24 […]
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த 13 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.3,280 குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் (13-11-2024) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,045 க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101க்கும், கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை […]
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதிலும் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஜெட் வேகத்தில் அதிரடியாக குறைந்துள்ளது. இன்றயை தினம் (12-11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கும் விற்பனையாகிறது. அக். 31ம் தேதி வரலாற்று உச்சமாக ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்கப்பட்டது. அதன்பின், கடந்த […]