உத்திர பிரதேசத்தில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருத்து இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்க சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தியா முழுவதும் பல சோதனைகள் மேற்கொண்டதில் தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ராவில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு […]