8-வது கட்ட தங்கப் பத்திர விற்பனை நாளை முதல் தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப் பத்திர விற்பனை திட்டத்தை மத்திய அரசு தொடக்கியது. 2021 மாா்ச் இறுதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனையின் மூலமாக அரசு ரூ.25,702 கோடியை திரட்டியுள்ளது. பங்குச் சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாகும் என இந்திய ரிசர்வ் வங்கி […]