முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டதாக பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். அமரர் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுர மாவட்டம் கழுதியில் குழுபூஜையானது நடைபெறும் இப்பூஜைக்கு முன்னர் முத்துராமலிங்க தேவரின் சிலையானது தங்க கவசத்தால் அலங்கரிக்கப்படும். இக்கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் அன்பளிக்காக அளிக்கப்பட்டது.குருபூஜைக்கு பின்னர் வங்கி பாதுக்காப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். இந்நிலையில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியத்தலைவரும், சுதந்திரப் […]