Tag: Gokulrajmurdercase

#BREAKING: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஐகோர்ட் கிளை உத்தரவு

மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்ற கிளையில் வாக்குமூலம் அளித்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி இன்று இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றம் மதுரை கிளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜியுடன் இருப்பது நான் அல்ல என்று […]

#MaduraiHighCourt 4 Min Read
Default Image

கோகுல்ராஜ் வழக்கு; ஐகோர்ட் கிளையில் இரண்டாவது முறையாக சுவாதி ஆஜர்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி ஆஜர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஆஜரானார். கடந்த 25-ஆம் தேதி சுவாதி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் இன்று மீண்டும் ஆஜரானார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன் சுவாதி ஆஜராகியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் கடந்த 25-ஆம் தேதி […]

#MaduraiHighCourt 5 Min Read
Default Image

சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் உத்தரவிட்டிருந்த நிலையில், சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள் மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்றது. உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து, நேற்று விசாரணையின்போது பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சுவாதியிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி நிலையில், […]

#MaduraiHighCourt 7 Min Read
Default Image

கோகுல் ராஜ் கொலை வழக்கு – சுவாதியை மீண்டும் புதன்கிழமை ஆஜர்படுத்த உத்தரவு!

புதன்கிழமை ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்றது. நீதிமன்றம் உத்தரவையடுத்து, இன்று விசாரணையின்போது பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணையில், சாட்சியம் அளித்த சுவாதியிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர். அப்போது, அனைத்து […]

#MaduraiHighCourt 7 Min Read
Default Image

நான் அவளில்லை! அனைத்து கேள்விகளுக்கும் சுவாதி ஒரே பதில்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் எழுதி கொடுத்து கூற சொன்னார்கள் என்று நீதிபதிகளிடம் சுவாதி வாக்குமூலம். கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ஆஜராகி பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி தனது வாக்குமூலத்தை அளித்து வருகிறார். அப்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து கேள்விகளுக்கு நான் அவள் இல்லை என சுவாதி ஒரே பதில் சொல்லி வருவதாக கூறப்படுகிறது. கோகுல்ராஜ் கடத்தப்பட்டது தொடர்பாக சிலருடன் பேசிய ஆடியோ நீதிமன்றத்தில் […]

#MaduraiHighCourt 6 Min Read
Default Image

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சுவாதி வாக்குமூலம்!

உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டதற்கு கண்கலங்கினார் சுவாதி. கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில்  உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டிருந்தார். அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை இன்று ஆஜர்படுத்தியது. இந்த நிலையில், வழக்கு விசாரணையின்போது, பிறழ் […]

#MaduraiHighCourt 4 Min Read
Default Image

கோகுல்ராஜ் கொலை வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜரானார் சுவாதி!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டிருந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், நீதித்துறை மனசாட்சியை திருப்திப்படுத்த தானாக முன்வந்து சுவாதியை விசாரிக்க விரும்புகிறது. கோகுல்ராஜ் கொலைக்கு முன்பாக சுவாதியுடன் நட்பில் இருந்ததுதான் […]

#MaduraiHighCourt 5 Min Read
Default Image

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சுவாதியை ஆஜர்படுத்த உத்தரவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறை மனசாட்சியை திருப்திப்படுத்த தானாக முன்வந்து சுவாதியை விசாரிக்க விரும்புகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறுகையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளை போல தவறுக்கு எதிராக சமநிலையை பேண முடியாது. இது […]

#MaduraiHighCourt 4 Min Read
Default Image

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு; 10 பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் -க்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது பற்றி முடிவெடுக்க இயலாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் தாக்கல் […]

#Bail 4 Min Read
Default Image

கோகுல்ராஜ் கொலை வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவு!

யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி ஒருவாரம் அவகாசம் கேட்ட நிலையில், வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், இவ்வழக்கில் இருந்து […]

#MaduraiHighCourt 2 Min Read
Default Image

கோகுல்ராஜ் படுகொலை வழக்கு! ஐவருக்கு எதிராக மேல்முறையீடு – திருமாவளவன் பரபரப்பு அறிக்கை!

கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டது. இதில் இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தது. கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 […]

#TNGovt 8 Min Read
Default Image

என் மகனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – கோகுல்ராஜின் தாயார் உருக்கம்!

கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டதில், சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் […]

gokulrajcase 9 Min Read
Default Image

#BREAKING: வந்தது தீர்ப்பு.. 10 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தனது காதலியுடன் திருச்செங்கோடு கோவிலுக்குச் சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, தேடப்பட்டு வந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசில் யுவராஜ் சரணடைந்தார். அவரோடு […]

Gokulraj 9 Min Read
Default Image

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் – சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த 2019 மே 5 முதல் […]

Gokulraj 4 Min Read
Default Image

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சற்று நேரத்தில் தீர்ப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம். சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது மதுரை சிறப்பு நீதிமன்றம். கடந்த 2015 ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், கோகுல்ராஜ் மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை […]

Gokulraj 3 Min Read
Default Image