டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அப்போது அவர்களால் ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியின் கூடுதல் DCP கூறுகையில்:”கோகுல்புரி PS […]