பீஸ்ட் மற்றும் சர்தார் படங்களின் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, விஜய் இருவரும் சந்தித்து உரையாடியுள்ளார். நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்ம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைபோல் நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் […]