இந்தியாவை பொறுத்தவரை மறுமணம் என்பது எளிதாக நடைபெறக் கூடிய காரியம் அல்ல.அதுவும் பிள்ளைகள் பெற்ற பெண் மறுமணம் என்ற வார்த்தையை சொன்னால் கூட அவர்களை இந்த சமூகம் இழிவாகத்தான் பார்க்கும்.குறிப்பாக பெண்கள் என்றாலே இந்த சமூகத்தில் ஒரு சில விஷயங்களுக்காக நசுக்கப்பட்டு வருகிறார்கள்.அந்தவகையில் தான் மறுமணம் என்ற வார்த்தையும் அவர்களது வாழ்வில் அதிகம் நசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞரின் ஒருவரின் நெகிழ்ச்சியான பதிவு அனைவரின் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பதிவை பதிவிட்ட கோகுல் ஸ்ரீதர் என்ற இளைஞர் […]