Tag: going

விண்ணுக்கு செல்வது யார்..? இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்…!!

விண்வெளிக்குச் செல்லும் மனிதர்கள் யார் என்று  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்ட பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த திட்டத்தை 2021-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறுகையில், விண்வெளிக்கு மனிதர்களை  2021ஆம் ஆண்டு அனுப்ப உள்ளோம். அதற்கான வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.விண்ணுக்கு செல்லும் […]

#ISRO 2 Min Read
Default Image