ஆஜராக இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தாயார் தயாரிப்பாளர் இளங்கோவனுக்கு சம்மன். பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ5என்கிற ஓடிடி தலத்தில் வரப்போகும் தொடர் காட்மென், இந்த தொடரின் டிரெய்லரை பார்த்து பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த தொடர் வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகும் என கூறப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த வெப் சீரிஸ் தொடர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக விமர்சித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் […]