Tag: Godfather

அந்த மாதிரி கேள்வி கேட்ட ரசிகர்! அதிர்ச்சியில் ஆழ்ந்த தன்யா ரவிச்சந்திரன்!

நடிகை தன்யா ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் தன்னிடம் கேட்ட வித்தியாசமான கேள்வி பற்றிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல்லே வெள்ளையத்தேவா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக தெலுங்கிலும் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக காட் […]

Godfather 5 Min Read
Tanya Ravichandran