கடவுளின் சூப்பர் கம்யூட்டர் தான் கொரோனா வைரஸை உலகிற்கு அனுப்பியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் அமைச்சர் சந்திர மோகன் படோவரி, கொரோனாவால் கணவனை இழந்த விதவைகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸை கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்பியுள்ளது. இந்த தொற்றுநோய் மனிதனால் உருவாக்கப்படவில்லை. எனவே கொரோனா தோற்றால் யார் பாதிக்கப்படுவார்கள்?, யார் பாதிக்கப்பட மாட்டார்கள்?, யார் பூமியில் இருந்து எடுத்து செல்லப்படுவார்கள்? என்பதை இயற்கை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் […]
நேபாள நாட்டில் 4 வயது குழந்தை தெய்வமாக வழிபடப்பட்டு கொண்டாடும் இந்திர ஜாத்ரா திருவிழாவின்போது மக்களுக்கு காட்சியளித்தார். 4 வயது த்ரிஷ்ணா ஷாக்யா (Trishna Shakya) என்ற அந்தக் குழந்தை, நேபாள நாட்டு இந்துக்களின் மரபுப்படி கடந்த 2017 ஆண்டு தெய்வமாக தேர்வு செய்யப்பட்டார். த்ரிஷ்ணா ஷாக்யா என்ற பெயருக்கு பதில் குமாரி என்ற பெயரில் அந்தக் குழந்தையை இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். அக்குழந்தை தேர்வான நாளிலிருந்து நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள அரண்மனைக்குள்ளேயே வைத்து அக்குழந்தையை […]