Tag: goat

சூர்யா போட்ட மாஸ்டர் பிளான்? கோட் படத்துக்கு முன்பே கங்குவா டிரைலர்!!

கங்குவா : இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றால் விஜய் நடித்துள்ள கோட் மற்றும் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தினை கூறலாம். இதில் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல, அதற்கு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில், கோட் படம் தான் முதலில் வெளியாகவுள்ளது. ஆனால், இன்னும் இந்த படத்திற்கான டிரைலர் கூட வெளியாகவில்லை. அதற்கு முன்னதாகவே […]

goat 5 Min Read
the greatest of all time vijay kanguva

‘ஆல் ஏரியாலயும் கில்லி டா’..! தளபதியின் மிரட்டல் சாதனை..கோட் சம்பவம் லோடிங்…!

சென்னை : விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் போதும் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்கும்.  அவருடைய படங்கள் வசூல் ரீதியாக, பல சாதனைகளை ஏற்கனவே படைத்தது வரும் நிலையில், அவர் தற்போது நடித்து முடித்துள்ள கோட் படம்  திரையரங்குகளில் வெளியாவதில் கூட சாதனை படைத்தது இருக்கிறது. அது என்னவென்றால், கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அணைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறதாம். இதுவரை வெளியான தமிழ் படங்கள் எதுவும் இது போல, அணைத்து திரையரங்குகளிலும் […]

goat 4 Min Read
The Greatest Of All Time

நெகட்டிவ் இருக்கட்டும்..’கோட்’ வந்து பதிலடி கொடுக்கும்! பிரசாந்த் பேச்சு!

சென்னை : விஜய் படங்கள் என்றாலே வெளியாவதற்கு முன்னதாக நெகடிவான விமர்சனங்கள், சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை. அந்த வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படமும் கூட நெகடிவான விமர்சனங்களுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் இன்னும் வெளியாக பல நாட்கள் இருக்கிறது. இருப்பினும் படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் விஜய் லுக் என அனைத்துமே நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது இது அனைத்திற்கும் கண்டிப்பாக கோட் […]

#Prasanth 4 Min Read
prashanth goat

அன்னைக்கு திட்டுனாங்க..இன்னைக்கு கொண்டாடுறாங்க…’டிரக் டீலர்’ யுவன்னா சும்மாவா!

கோட் : பொதுவாக விஜய் படத்தில் இருந்து எதாவது அப்டேட் வெளியானால் போது நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் வருவதோடு மற்றோரு பக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும். அப்படி தான் கோட் படத்தில் இருந்து கடைசியாக வெளியான ‘ஸ்பார்க்’ பாடல் கூட. படத்தின் மூன்றாவது பாடலான இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடி இருந்தார். பாடலை கங்கை அமரன் எழுதி இருந்தார். பாடல் கேட்க கேட்க ஒரு பக்கம் நன்றாக இருந்தாலும் […]

goat 5 Min Read
yuvan shankar raja

அவசரப்பட்டு பண்ணிட்டேன்! ‘கோட்’ பார்த்து தளபதி விஜய் கூறிய விமர்சனம்!

கோட் : விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதியை தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், அந்த தேதியில் தான் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்துள்ள கோட் படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் ஒரு பக்கம் மும்மரமாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மற்றோரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் இருந்து  பாடல்கள் […]

goat 4 Min Read
GOAT

இது ‘ஸ்பார்க்’ டைம் ! யுவனின் மிரட்டல் இசையில் வெளியான கோட் படத்தின் 3-ஆம் பாடல்..!!

கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘கோட்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு குவிந்து கொண்டே வருகிறது. இது வரை இந்த படத்தின்  ‘விசில் போடு’ மற்றும் ‘சின்ன சின்ன கண்கள்’ என 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்றைய நாள் இப்படத்தின் 3-வது பாடலான ‘ஸ்பார்க்’ எனும் பாடல் நாளை அதாவது இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோவுடன் கூடிய ப்ரோமோவை வெளியிட்டிருந்தனர். […]

AGS Entertainment 3 Min Read
Goat 3-rd single

கோட் டிரைலர் எப்போது ரிலீஸ்! சூடான லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

கோட் : விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, பிரசாந்த் தியாகராஜன், பிரபு தேவா, அஜ்மல் அமீர், பிரேம் ஜி, மோகன், யோகி பாபு, சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது […]

goat 4 Min Read
goat vijay

ரொமாண்டிக் லுக்கில் விஜய்.. தி கோட் படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “தி கோட்” படத்தின் 3வது சிங்கிள் நாளை மறுநாள் (ஆக. 3) வெளியாகிறது. மேலும், நாளை காலை 11 மணிக்கு மற்றொரு அப்டேட் வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் 05 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், இப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பார்ட்டி பாடலான ‘விசில் போடு’, விஜய் மற்றும் பவதாரிணி பாடிய ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. […]

AGS Entertainment 4 Min Read
The Goat Third Single

கோட் படத்தை பார்த்து பயந்த விஜய்! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கான எடிட்டிங் வேலைகள் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மற்றோரு பக்கம் படத்தின் பின்னணி இசைக்கான வேலையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கியுள்ளார். இதற்கிடையில், படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு விஜய் […]

goat 4 Min Read
goat vijay

கோட் அடுத்த அப்டேட் எப்போது? மனம் திறந்த தயாரிப்பாளர் அர்ச்சனா!

விஜய் : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார் மற்றும் ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு, விடிவி கணேஷ், அஜ்மல் அமீர், மைக் மோகன், வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்பொழுது, G.O.A.T படத்தின் மூன்றாவது சிங்கிள் தொடர்பான புதிய அப்டேட் ஆகஸ்ட் 1-ல் வர உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா […]

archana kalpathi 3 Min Read
goat movie

எனக்கு மட்டும் தான் அந்த அதிர்ஷ்டம் நடக்குது! மனம் திறந்த கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி!

மீனாட்சி சவுத்ரி : ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி  தற்போது தமிழ் சினிமாவுக்கு எண்டரி கொடுத்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்துள்ளார். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இன்னுமே சில தமிழ் படங்களில் […]

goat 4 Min Read
meenakshi chaudhary

கோட் படத்தை பார்த்த விஜய்! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

கோட் : நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 150 கோடிக்கு மேல் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பார் யுவன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, பிரசாந்த் தியாகராஜன், பிரபு தேவா, அஜ்மல் அமீர், பிரேம்கி, மோகன், சினேகா, யோகி பாபு, ஜெய்ராம், வத்வா கணேஷ், லைலா, வைபவ் உள்ளிட்ட பல […]

goat 4 Min Read
Vijay

கோட் படத்தை தொடமுடியாத கங்குவா! கேரளா தளபதி கோட்டைனு சும்மாவா சொன்னாங்க!

கோட் : பொதுவாகவே விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் தமிழகத்தை போலவே கேரளாவில் பெரிய அளவில் கொண்டாடப்படுவது உண்டு. ஏனென்றால், கேரளாவில் விஜய் படத்திற்கு அந்த அளவுக்கு வசூல் ரீதியாக வரவேற்பு இருக்கும். இதன் காரணமாக விஜய் படங்கள் வெளியாவதற்கு திரையரங்குகளில் வெளியீட்டு உரிமை பெரிய அளவில் விற்பனை ஆகிவிடும். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் கேரளாவில் கிட்டத்தட்ட 15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை ஆன தமிழ்ப்படம் என்ற […]

goat 5 Min Read
kanguva - goat movie

ரெண்டு பேருக்கும் இன்னும் வயசே ஆகல! குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா!

விஜய் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபலங்கள் பலரும் அவரை சந்தித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று. அப்படி தான் விஜய்யுடன் மின்சார கண்ணா, என்றென்றும் காதல், சுக்ரன், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்பா சந்தித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு ரம்பா தனது குடும்பத்துடன் விஜய்யை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ரம்பா கணவர் இந்திரகுமார் பத்மநாதன் விஜய்யுடன் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின் ரம்பாவின் […]

#Rambha 4 Min Read
Vijay and Rambha

கோட் அப்டேட் ! விஜய் – பவதாரிணி குரலில் வெளியானது ‘சின்ன சின்ன கண்கள்’!!

கோட் :  இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூன் 22) விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அப்டேட்டுகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே, இன்று நள்ளிரவு 12.1 மணிக்கு கோட் படத்தில் இருந்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியீட்டு […]

Chinna Chinna Kangal 5 Min Read
goat vijay movie china china

விஜய் பிறந்தநாள் ட்ரீட்!! கோட் படத்தின் புது வீடியோ வெளியீடு!

விஜய்: நடிகர் விஜயின் 50 -வது பிறந்தநாளை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து கொண்டிருக்கும் கோட் படத்திற்கான அப்டேட்டுகளை தொடர்ச்சியாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முதல் அப்டேட்டாக கோட் படத்தின் 2-வது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற  பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. அந்த பாடலை விஜய் பாடி உள்ளதாகவும், அவருடன் மறைந்த பாடகி இளையராஜாவின் மகளான பவதாரணியின் குரல் ஏஐ […]

goat 4 Min Read
GOAT Update

மனதை மயக்கும் மெல்லிசை…விஜய் – பவதாரிணி குரலில் கோட் இரண்டாவது பாடல்!

கோட் : நாளை நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘கோட்’ படத்தில் மீனாட்சி சௌத்ரி, மாளவிகா சர்மா, மாளவிகா சர்மா, மோகன், அஜ்மல் அமீர், பிரபுதேவா, சினேகா பிரசன்னா, யோகி பாபு, லைலா, வத்வா கணேஷ், உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் […]

Chinna Chinna Kangal 4 Min Read
vijay yuvan

விஜய் பிறந்தநாளுக்கு தரமான ட்ரீட்! ‘கோட்’ படத்தின் அப்டேட் விட்ட படக்குழு!!

கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் கோட்.  இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, மோகன், அஜ்மல் அமீர், பிரேம் ஜி, சினேகா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை ஏஜிஎஸ் எண்டெய்ர்மென்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே, படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற நிலையில், வரும் […]

Chinna Chinna Kangal 4 Min Read
GOAT MOVIE

அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்.. கைகொடுக்கும் சீமான்?

சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ள புது  படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

#Seeman 6 Min Read
sivakarthikeyan and seeman

தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு இவ்வளவு சம்பளமா? உண்மையை உடைத்த பிரபலம்!!

விஜய் : தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க சம்பளமாக விஜய் 275 கோடிகளுக்கு மேல் வாங்கி இருப்பதாக பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கிறார். கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் வாங்கி […]

Abishek Raaja 5 Min Read
vijay salary thalapathy 69