கேரளா : விஜய்க்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு, கேரளாவிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ஒரு தமிழ் நடிகருக்கு அதிகமாக கேரளாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் விஜய்க்கு மட்டும் தான். அது அவருடைய படங்கள் கேரளாவில் வெளியாகும்போது வசூல் ஆகும் வசூலை வைத்து தெரியும். உதரணமாக கேரளாவில் இதுவரை பல படங்கள் வெளியானாலும், முதல் நாளில் அங்கு அதிகம் வசூல் செய்த படம் என்றால் விஜய் நடிப்பில் […]