சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது. குறிப்பாக, சிவகார்த்திகேயனின் கேரியரிலும் அதிக வசூல் செய்த படமாக அமரன் உருவெடுத்துள்ளது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி தவிர, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், கீதா கைலாசம், […]
சென்னை : குறி வச்ச இறை விழவேண்டும் என்கிற வசனத்துடன் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. படம் கருத்து கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை டிரைலரை பார்க்கும்போதே தெரிந்தது. ஆனால், படம் வெளியான பிறகு திரைக்கதை சரியாக இல்லாதது தான் எதிர்பார்த்த அளவுக்குப் படம் வெற்றியைப் பெறவில்லை என்பது மக்கள் கருதத்தாக இருந்தது. அது ஒரு பக்கம் இருந்தாலும், வெளியான சமயத்திலிருந்து இப்போது வரை கலவையான விமர்சனங்களைப் […]
சென்னை : இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாக சக்கை போடு போட்ட திரைப்படம் விஜயின் “GOAT” படம் தான். இந்த படம் தான் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை வைத்திருக்கிறது. இந்த படத்தின் வசூல் சாதனையை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, வேட்டையன் படம் முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், GOAT படத்தின் 4-நாள் வசூலை ஒப்பிட்டுப் பார்க்கையில் வேட்டையன் படம் குறைவாகத் […]
சென்னை : தமிழ் சினிமாவில் விஜய் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்வது போலத் தெலுங்கு சினிமாவில் ஜீனியர் என்டிஆர் படங்கள் வசூல் ரீதியாக சாதனைகளைப் படைத்தது வருகிறது. அதற்கு உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் அவருடைய நடிப்பில் வெளியாகி முதல் நாள் வசூலில் அதிர வைத்த தேவாரா படத்தினை சொல்லலாம். தேவாரா படம் வெளியான முதல் நாளில், உலகம் முழுவதும் 170 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதைப்போல, விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் […]
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது. இதன் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான 13 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், வெளியான 13 நாட்களில் படத்தினுடைய பட்ஜெட்டை மொத்தமாக வசூல் […]
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம் உலகளவில் 413 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதல் பல எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. அது அதனுடன் நிற்காமல் அப்படியே ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர், டீஏஜிங் டெக்னாலஜி என அனைத்திற்கும் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. அதன் பிறகு படம் திரையருங்குகளில் வெளியானது […]
சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தமிழகத்தின் வசூல் சாதனையை விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள GOAT படம் முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விக்ரம் திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் 425 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதைப்போல, தமிழகத்தில் மட்டும் 200 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், GOAT படம் வெளியான இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் […]
சென்னை : விஜய் படங்கள் என்றாலே வசூல் ரீதியாக பெரிய சாதனைகளை படைப்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் தற்போது GOAT படம் வசூல் ரீதியாக சைலண்டாக சம்பவம் செய்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். வெளியான நாளில் இருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் திரையரங்குகளுக்கு, மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு படம் […]
சென்னை : விஜயின் ‘GOAT’ படம் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. வெளியான 5 நாட்களில் படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிகமாக 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் விஜய் திரைப்படங்கள் என்ற சாதனையை படைத்தது கொடுத்தது. அந்த சாதனையை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களின் வசூல் சாதனையையும் ‘GOAT’ முறியடித்துக்கொண்டும், முறியடிக்க காத்துக்கொண்டும் இருக்கிறது. அந்த வகையில், தற்போது […]
சென்னை : விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘GOAT ‘ படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. படம் எவ்வளவு கோடி வசூல் செய்துகொண்டிருக்கிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான, ஏஜிஎஸ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து வருகிறது. குறிப்பாக, வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் படம் 288 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக […]
கேரளா : விஜய்க்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு, கேரளாவிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ஒரு தமிழ் நடிகருக்கு அதிகமாக கேரளாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் விஜய்க்கு மட்டும் தான். அது அவருடைய படங்கள் கேரளாவில் வெளியாகும்போது வசூல் ஆகும் வசூலை வைத்து தெரியும். உதரணமாக கேரளாவில் இதுவரை பல படங்கள் வெளியானாலும், முதல் நாளில் அங்கு அதிகம் வசூல் செய்த படம் என்றால் விஜய் நடிப்பில் […]
விஜய் படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக பெரிய அளவில், சாதனை படைக்கும் என்றே சொல்லாம். அதற்க்கு ஒரு உதாரணமாக அவருடைய நடிப்பில் வெளியான லியோ படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடி வரை வசூல் செய்து அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது. அந்த சாதனையை அதற்கு அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், லியோ படத்தின் எதிர்பார்ப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில், […]
சென்னை : கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜயின் சினிமா கேரியரில் அதிகமான பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் இந்த படத்தை சொல்லலாம். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 333 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் என்னென சஸ்பென்ஸ் காட்சிகள் உள்ளது படம் எந்த மாதிரி ஒரு கதைக்களத்தை கொண்ட படம் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவி இருக்கும் சூழலில், அதே சமயம் […]