Tag: GO BACK MODI

வெளியுறவு கொள்கையின் மதிப்பை பிரதமர் மோடி குறைத்து விட்டார் – சுப்ரியா

ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா குற்றசாட்டு. பிரதமர் மோடியின் அமெரிக்க  பயணம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா, வெளியுறவு கொள்கை  என்பது,  நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும். அதில் எந்த சமரசத்திற்கு இடம்தரக் கூடாது. ஆனால், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேச்சு […]

- 3 Min Read
Default Image

இந்திய அளவில் மீணடும் ட்ரெண்ட் ஆகி வரும் GO BACK மோடி

மக்களாவை தேர்தல்முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. தற்போது தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மக்களவை தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் மட்டும் நேரடி போட்டி இல்லாமல் மூன்றாவது அணியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக ட்வீட்டர் இணையதளத்தில் #GOBACKMODI எனும் ஹேஸ் டேக் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதே போல பல முறை மோடிக்கு எதிராக இந்தமாதிரியான டிவிட்டர் ட்ரெண்டிங்கள் வந்துள்ளன. DINASUVADU

GO BACK MODI 2 Min Read
Default Image

மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு…..வடகிழக்கு மாநிலங்களில் GO BACK MODI….பல பகுதியில் கருப்பு கொடி….!!

மோடிக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு GO BACK MODI என்று வீதியெங்கும் போராட்டம் நடத்தும் மாணவர்களால் பரபரப்பு… சமீபத்தில் மக்களவையில் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சட்ட மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று அஸ்ஸாம் மாநிலம் செல்லும் போது கவுகாத்தியில் அசாம் மாணவர் சங்கம் கருப்புக்கொடியுடன் மோடியை திரும்பி போ என்ற கோசங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மோடிக்கு […]

#BJP 3 Min Read
Default Image