கூகுள் நிறுவனத்தின் பிரபல இமெயில் சேவையான ஜிமெயிலில், புதிய டிசைன் உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது , மறுகையில் ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ (self-destructing) எனப்படும் தானாகவே அழிந்து போகும் இமெயில்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னர் வெளியான அறிக்கையின்படி, புதிய ஜிமெயில் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆனது, வருகிற மே மாதம் நிகழும் கூகுள் ஐ/ஓ மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அவைகளில் மிகவும் புதிய மற்றும் அதிகம் பேசப்பட்ட […]
கூகுள் தனது ஜிமெயில் பயன்பாட்டை பாதுகாப்பு கருதி பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இன்னும் எளிமையாக மற்றும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்றும் முனைப்பின் கீழ், அதன் வெப் வெர்ஷன் மற்றும் மொபைல் ஆப் வெர்ஷனில், க்விக் ரிப்ளை, ஆப்லைன் சப்போர்ட் போன்ற பல அம்சங்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த ஜிமெயில் டிசைனையுமே மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. டெக் க்ரஞ்ச் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் வழியாக, கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பட்ட ஒரு மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷார்ட் வெளியாகியுள்ளது. அது ஜிமெயிலின் புதிய […]