Gmail: கூகுள் ஜிமெயிலை சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று முட்டாள் தினம் என்று சொல்லப்படும் ஏப்ரல்1ம் தேதி தினத்தில் அறிமுகமானது. அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஜிமெயிலுக்கு இன்று 20 வயதாகிறது. ஏப்ரல் 1, 2004ம் ஆண்டு கூகுள் ஜிமெயிலை அறிமுகம் செய்யப்பட்டது. இது கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் நகைச்சுவையாக தொடங்கப்பட்டது. முட்டாள் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இதன் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்பொழுது, அதன் சில சிறப்பு […]
கடந்த மே மாதம் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது இன் ஆக்டிவ் அக்கௌன்ட் பாலிசி (inactive account policies) புதுப்பித்தது. அந்த பாலிசியின் கீழ், குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயலில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்தது. இவ்வாறு கணக்குகள் நீக்கப்படும் போது, அந்த கணக்கில் இருக்கும் தகவலும் அழிந்துவிடும். கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்த நாம் கூகுள் கணக்குகளைப் (Google Account) பயன்படுத்துகிறோம். சில நேரம் நாம் உருவாக்கிய அந்த கணக்கில் பாஸ்வர்டை […]
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகள் இருக்கிறதா.? அதனை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா.? இப்போது அதனை பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனெனில் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் செயலில் இல்லாத கணக்குகளை நீக்க உள்ளது. இதனால் அந்த கணக்கில் இருக்கும் தகவலும் அழியும். நாம் அனைவரும் கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். இதனை அணுகுவதற்கு கூகுள் கணக்கு (Google Account – Gmail Account) என்பது கண்டிப்பாகத் தேவைப்படும். இதற்கு ஒவ்வொருவரும் தனக்கென ஒரு […]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், மக்கள் அனைவரும் கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயன்பாடுகளை அணுகுவதற்கு கூகுள் கணக்கு (Google Account) என்பது கண்டிப்பாகத் தேவைப்படும். எனேவ ஒவ்வொரு நபரும் தனக்கென ஒரு கூகுள் கணக்கை உருவாக்கி கூகுளின் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி அதில் சில கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் பல கணக்குகள் செய்யப்படாமல் உள்ளது. வெறும் ரூ.12,500 […]
ஜிமெயில் நிறுவனம் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி உலகெங்கிலும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை உபயோகப்படுத்தி வருகின்றன. மக்களில் சுமார் 75% பேருடைய மொபைல் போன்களில் ஜிமெயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜிமெயில் நிறுவனம் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆஃப்லைன் சேவையை பயன்படுத்தி, இணைய வசதி […]
கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் […]
ஜிமெயில் கடந்த சில மணிநேரமாக மெயில் அனுப்பவோ அல்லது ஆவணங்களை இணைக்கவோ முடியவில்லை எனவும், இன்னும் சிலர் தங்களால் உள்ளே நுழைய முடியவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ளது. இதற்கிடையில், பயனர்கள் ஜிமெயிலில் வேலை செய்ய முடியாததால் ட்விட்டரில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். இதனால், #Gmail என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதுகுறித்து கூகிள் […]
குரூப் வீடியோ கால் பேசுவதற்கு ஜி-மெயில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வீடியோ கால் பேசிக்கொள்ளலாம். கூகுள் அக்கவுண்ட் ஆனா, ஜி-மெயில் மூலமாக தரவுகளை ஒருவருக்கு அவரது ஜி-மெயில் அக்கவுண்ட் நம்பர் மூலமாக அனுப்பிவிடலாம். இதற்கு, அனுப்புவருக்கும், பெறுபவருக்கு ஜி-மெயில் அக்கவுண்ட் இருப்பது கட்டாயம். தற்போது இந்த ஜி-மெயில் அக்கவுண்ட் மூலமாக வீடியோ கால் பேசிக்கொள்ளலாம் என்கிற வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை ஆண்ட்ராய்டு மொபைலில் உபோயகப்படுத்த கூகுள் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, முதலில், […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த, பல வதந்தியான செய்திகளும் சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கோவிட்-19 தொடர்பாக 18 மில்லியன் malware and phishing மின்னஞ்சல்களை பார்த்ததாக கூகுள் தெரிவித்துள்ளது. தினமும் 240 மில்லியன் ஸ்பாம் மின்னஞ்சல் உருவாவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதில் 99.9 சதவீத போலி மின்னஞ்சல்களை […]
கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்டில் நமக்கு வந்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மெயிலை டவுன்லோடு செய்யாமல் தனித்தனியாக அனுப்பாமல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைலை பார்வேர்டு செய்யலாம். நாம் ஒரு நபர்க்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றால் முன்பு தபால் மூலமாக தகவல்களை பகிந்து வந்தோம்.பின்னர் ஏற்பட்ட மாற்றத்தால் போன் மூலமாக தகவல்களை பகிந்து வந்தோம். ஆனால் காலம் மாற மாற தகவல்களை குறுச்செய்தி , ஜி மெயில் , வாட்ஸ்ஆப் போன்றவை மூலமாக அனுப்பி வருகிறோம். […]
ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும். ஜிமெயில் ஆன்ட்ராய்டு […]
கூகுள் நிறுவனத்தின் பிரபல இமெயில் சேவையான ஜிமெயிலில், புதிய டிசைன் உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது , மறுகையில் ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ (self-destructing) எனப்படும் தானாகவே அழிந்து போகும் இமெயில்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னர் வெளியான அறிக்கையின்படி, புதிய ஜிமெயில் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆனது, வருகிற மே மாதம் நிகழும் கூகுள் ஐ/ஓ மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அவைகளில் மிகவும் புதிய மற்றும் அதிகம் பேசப்பட்ட […]