திருப்பூரில் உள்ள புது ராமகிருஷ்ணாபுரத்தில் தாய் சேய் நல மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியை சார்ந்த ஜோசப் என்பவர் தனது சகோதரி தேவியை கர்ப்பகால சிகிக்சைக்காக அழைத்து சென்று உள்ளார். மருத்துவமனைக்கு சென்ற தேவிக்கு மயக்கம் ,வாந்தி வந்து உள்ளது.இதை தொடர்ந்து தேவியை பரிசோதனை செய்த மருத்துவர் அருண்ராஜ் ஊசி மூலம் மருந்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.பின்னர் செவிலியர் மூலம் தேவிக்கு ஊசி மூலம் மருந்து கொடுத்து உள்ளனர். அப்போது தனது தங்கையை பார்க்கவந்த […]