ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் மிருதுவான பாதங்களை தான் இயற்கை தந்துள்ளது. ஆனால், உடல் உஷ்ணத்தின் காரணமாக அந்த பாதங்களில் வெடிப்பு விழுந்து அதன் மென்மை தன்மையை இழக்கிறது. இதை எப்படி இயற்கையாக புதுப்பிக்கலாம். வாருங்கள் பார்க்கலாம். பாதங்கள் மிருதுவாக பீர்க்கங்காய் நார் கொண்டு குளிக்கும் பொழுதெல்லாம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும். காபி தூள் கொண்டு வாரம் ஒரு முறை பாதங்களை கழுவி வந்தால் சுருக்கங்கள் நீங்கி மென்மையாகும். மேலும், கல் உப்புடன் நல்லெண்ணெய் மற்றும் […]