யுனிலிவர் நிறுவனம் தனது ‘Fair & Lovely’யின் பெயரை ‘Glow & Lovely’ என்று மாற்றியுள்ளது.!
ஃபேர் & லவ்லி-யின் பெயரை “க்ளோ & லவ்லி” என்று மாற்றியுள்ளது. யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி என்ற முகத்தில் பயன்படுத்தும் கிரீமை 1975-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளை இந்த அழகு சாதன பொருட்களில் இருந்து நீக்க யுனிலீவர் நிறுவனம் முடிவு செய்தது. இது குறித்து ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் கூறுகையில், அழகு என்பதில் அனைத்தையும் உள்ளடக்கியதாக தங்களது பார்வையை மாற்றுகிறது. இதுவரை, ஃபேர், வொய்ட், லைட் என்ற […]