அமெரிக்காவை சேர்ந்த குளோரியா லான்கேஸ்டர் , எட்மாண்ட் லான்கேஸ்டர் தம்பதியினர் காதுகேட்காத நாயுடன் வனவிலங்கு பூங்காவில் சென்றுள்ளனர். அப்போது அவர் வளர்த்த நாய் ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளது. இது நாயை காப்பாற்ற லான்கேஸ்டர் தம்பதியினர் ஒட்டகத்தை விரட்டி உள்ளனர். அப்போது பதற்றம் அடைந்த ஓட்டம் ஓன்று குளோரியா மீது அமர்ந்துள்ளது. ஒட்டகம் தன் மேல் அமர்ந்ததால் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேறு வழி இல்லாமல் ஒட்டகத்தின் பிறப்புறுப்பை குளோரியா கடித்து உள்ளார். இந்த தகவலை குளோரியா உடனடியாக […]