ஆய்வில் திடுக் தகவல்!இந்தியாவில் இவர்கள் புகைபிடிப்பதுதான் அதிகம்…. நாள்தோறும் 6 லட்சம் பேர் …..
குளோபல் டோபக்கோ அட்லஸ் (Global Tobacco Atlas) இந்தியாவில் நாள்தோறும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் புகைப்பிடிப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 10 லிருந்து 14 வயதிற்குட்பட்ட சிறார்களில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட சிறுவர்களும், 2 லட்சம் சிறுமிகளும் புகைப்பிடிப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப் பிடிப்பதில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியே 30 லட்சம். மேலும், ஆண்டுக்கு 9 லட்சத்து 32 ஆயிரத்து 600 பேர் புகையிலைத் தொடர்பான நோய்களால் இறப்பதாகவும், ஒரு வாரத்திற்கு 17 […]