நெருக்கடியில் உள்ள உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு உலக தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பலர் நேரில் வர முடியாததால் காணொளி காட்சிகள் மூலம் உரையாற்றினார்கள். இந்நிலையில் அவ்வாறு உரையாற்றிய போது பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கிருந்த உலகளாவிய தலைவர்களிடம் பேசுகையில், உலகம் மிக நெருக்கடியில் உள்ளதாகவும் உலகத்தின் பாதுகாப்பு அமைப்பு உடைந்து விட்டதாகவும் […]