சென்னை நந்தனத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நேற்று தொடங்கியது. அப்போது, டாடா, டிவிஎஸ், ஹூண்டாய், கோத்ரேஜ், குவால்காம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. உலக முன்னணி நிறுவன தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2-ஆம் நாள் […]