Tag: glamorous heroine

நடிகை தபுவின் அதிர்ச்சி பேச்சு! நான் திருமணம் செய்யாததற்கு இவர் தான் காரணம்..

தமிழில் வெற்றிகரமாக ஓடிய  காதல் தேசம் ,கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை தபு. இவர் தமிழில் குறைவான படங்களிலே நடித்துள்ளார். இவர் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.2011 ஆம் ஆண்ட இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும் அளித்துள்ளது. இவருக்கு வயது 40 ஆகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார்.இது குறித்து அவர் பேட்டி ஓன்று அளித்துள்ளார்.அதில் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க யார் காரணம் என்று […]

cinema 3 Min Read
Default Image