அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கி, அவரை வேட்பாளராக அதிமுக சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனால் பாஜக பரிந்துரையின் பேரிலேயே மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜி.கே. வாசனை, அதிமுக தேர்ந்தெடுத்துள்ளதாக திமுகவைச் சேர்ந்த தருமபுரி எம்.பி. செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார். GKவாசன்க்கு பிஜேபி பரிந்துரையில் ராஜ்ய சபா சீட் விரைவில் பிஜேபியில் இணைய இருக்கிறார். எனது புரிதலில் தமிழக தலைவராக வாசன் நியமிக்கப்படவுள்ளார் அப்போ இவ்வளவு நாட்கள் […]
த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரி ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.அதில், த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஜூலை 18-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு […]