வெவ்வேறு ஜாதியில் திருமணம் செய்ததால், மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர் ஹைதராபாத்தில் உள்ளம் ஹேமந்த் என்பவரும் அவந்தி எனும் பெண்ணும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் திருமணம் முடித்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியினர் என்பதால் அடிக்கடி பெண் குடும்பத்தினரால் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது 10 லட்சத்திற்கு கொலைக்கு ஆள் ஒருவரை வைத்து, அவரின் தந்தை தாய் […]