மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிறந்த பெண்குழந்தை. மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அதிசய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை நான்கு கால்களுடனும் பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தைக்கு நான்கு கால்கள் இருந்தாலும் இரண்டு கால்கள் மட்டுமே செயல்படும் என்றும், குழந்தை 2.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் தங்களது தலைமுறையில் பிறந்த முதல் பெண்குழந்தையை வரவேற்க அட்டகாசமான வரவேற்பு கொடுத்த தந்தை. மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டம், ஷெல்காவான் பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஷால் – ஜரேகரின். இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், விஷாலுக்கு தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின்போது மனைவி அவரது அம்மா வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே 3 […]
இங்கிலாந்தில் 21 வயதுடைய பெண்மணி ஒருவருக்கு 5.8 கிலோ எடையுடன் மிக பெரிய பெண் குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக குழந்தைகள் பிறப்பு என்பதே இவ்வுலகில் ஆண்டவன் படைப்பில் அதிசயமான ஒன்று தான். 10 மாதங்கள் வயிற்றில் என்ன குழந்தை இருக்கிறது என்றே தெரியாமல் அந்த கருவை தாய் அன்புடன் சுமந்து, தான் பிரசவிக்கும் பத்தாம் மாதத்திற்காக காத்திருந்து தனது குழந்தையை வலியுடன் பெற்றெடுத்து பார்க்கும் அந்த நாள் மிக பொக்கிஷமான ஒன்று. இவ்வாறு பிறக்க கூடிய குழந்தைகள் […]