தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு மரபணு பகுப்பாய்வு கூட்டம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சீர்காழியில் […]