ரேவா : மத்தியப் பிரதேசத்தில் தன் உறவினரின் சங்கீத் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பரிநீதா (23) என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்தப் பெண் நடனமாடிக்கொண்டே இருக்கும் பொழுது, கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பளபளப்பான லெஹங்கா அணிந்த அந்த பெண், மேடையில் நடனமாடுவதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். நடனமாடும்போது திடீரென்று அவள் மேடையில் விழுகிறாள், அதன் பின் எழுந்திருக்கவில்லை. இதை பார்க்கும் பொழுது, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத […]
சீனாவில் சேர்ந்த 14 வயது சிறுமியான, சேசே. இவர், யூடியூப் வீடியோவை பார்த்து நிறைய செய்து வந்தார். அந்த வகையில், காலி டின் ஒன்றில் தீ மூட்டி பாப் கார்னை எளிமையாக செய்யலாம் என்ற விடியோவை பார்த்தார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சிறுமி, அதே போல் தனது வீட்டில் செய்ய முயற்சித்துள்ளார். மேலும், அதற்காக அனைத்து பொருட்களையும் தயார் செய்துள்ளார். இதற்கு ஆல்கஹால் டின் ஒன்றை அவர் பயன்படுத்தியதால், தீ பற்ற வைத்தவுடன் அந்த டின் கண்ணிமைக்கும் […]