துபாய் : பிரிட்டனைச் சேர்ந்த மார்கஸ் ஃபகானா என்கிற 18 வயதுடைய சிறுவன், பள்ளி விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு 17 வயது சிறுமியுடன் உடலுறுவுகொண்டதற்காக சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு லண்டனில் உள்ள டோட்டன் ஹாமைச் சேர்ந்த மார்கஸ் ஃபகானா, பள்ளி விடுமுறையை துபாயில் கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அந்த சிறுவன் கடந்த செப்டம்பர் மாதம் அங்கிருந்த 17 வயதுடைய சிறுமியுடன் காதல் ஏற்ப்பட்டுள்ளது. பின்னர், அந்த காதல் மோகத்தால் தவறான […]
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கடத்தி சென்று முத்தம் தந்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. பைக்கில் கடத்தி சென்று சிறுமிக்கு முத்தம் தந்த மாரிமுத்து என்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரியலூர் மகிளா நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம். சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு […]
மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஏற்பட்ட விபரீதத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள விடிஷா மாவட்டத்தில் கஞ்ச் பசோடா என்ற பகுதியில் இரவு நேரத்தில் சிறுமி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்த கிணறு 50 அடி ஆழம் உடையது. மேலும், இந்த கிணற்றில் 20 அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் இருந்துள்ளது. இதனால் அந்த சிறுமியை காப்பாற்றுவதற்கு சிலர் கிணற்றில் குதித்துள்ளனர். மேலும், இந்த தகவலை தெரிந்துகொண்டு இப்பகுதிக்கு படையெடுத்த கிராம […]
செங்கல்பட்டில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் உடல் காயங்களோடு முட்புதரில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டில் உள்ள வெங்கம்பாக்கம் நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் கோழிகறிக்கடை நடத்தி வருகிறார். கணேசன்-சாந்தி தம்பதிக்கு 2 பெண்குழந்தைகள் 1 ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது மகளான தீட்ஷிதா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தீட்ஷிதாவை அழைத்து கொண்டு இவரது தாய் கணினி மையத்திற்கு மின்கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். கட்டணம் […]
தான் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிகளை காப்பாற்ற சிறுமி ஒருவர் கரடியுடன் போராடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் வசிக்கும் சிறுமி செல்லமாக வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 17. இவரது வீட்டில் உள்ள சுவற்றில் கரடி ஒன்று தனது குட்டிகளுடன் நடந்து சென்றுள்ளது. அப்போது வீட்டில் வளர்த்த நாய்கள் அனைத்தும் கரடியை பார்த்து குரைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கரடி நாய்குட்டிகளை தாக்கவும் வந்துள்ளது. நாய்களின் சத்தத்தால் வெளியே வந்து பார்த்த சிறுமி, நாய்க்குட்டிகளை […]
இந்தி திரையுலகின் முன்னணி நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஷில்பா ஷெட்டி தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இந்தி மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு, ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் காலிது திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ஷில்பா […]
சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்த கிருத்திகாவை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிருத்திகா பெற்றோர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையெடுத்து வருகின்ற 26-ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். கிருத்திகா என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ […]
திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞருக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்து, கிறிஸ்துவம் மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், படிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என குறிப்பிடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மற்றும் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி எம்டெக் படித்துள்ள இவர் ஸ்வீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கு […]
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவல்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியை சேர்ந்த்வர் கருப்பசாமி. இவருக்கு ராஜலக்ஷ்மி என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளது. அவருடைய மகள்கள் இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். அதில், அவரின் இளைய மகள் மற்றும் வீட்டுக்கு வந்த நிலையில், மூத்த மகளான வசந்த குருலக்ஷ்மியை வீடுதிரும்பவில்லை. இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அவளின் தங்கையிடம் கேட்கையில், அவள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தாக கூறினாள். நீண்ட நேரமாகியும் அவள் வீடுதிரும்பாதால், அவளை அவரின் […]
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ள பாலவிநாயகர் தெருவை சேர்ந்தவர் கோமதி. கோமதியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக்கொண்ட கோமதி ஒருகையில் நகையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ள பாலவிநாயகர் தெருவை சேர்ந்தவர் கோமதி. இவர் நேற்றிரவு தனது வீட்டில் அருகே உள்ள மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது […]
ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த பெண், சில நிமிடங்களுக்கு அடுத்து திடீரென எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைராகி இணையத்தில் பரவி வருகிறது. வெளிநாடுகளில் மாடிக்கு மேல் மாடி என பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது. அதில் விபத்துதுகள் குறித்தும், விளைவை குறித்தும், யாரும் […]
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் பேசி கொண்டிருக்கும் போது, மருத்துவ மாணவியின் காதலன் திடீரென அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியவரை புலனாய்வு அதிகாரி மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் […]
சிவகாசி அருகே 8 வயது சிறுமி 21-ம் தேதி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில்அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்தவர் சுந்தரம்.இவருக்கு 8 வயதில் கிருத்திகா என்ற மகள் உள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி கிருத்திகா பள்ளி முடிந்து விட்டு மாலை வீடு திரும்பிய […]
சில நாள்களுக்கு முன் ஒரு பெண் 2000 ரூபாய் கொடுத்து உள்ளாடை வாங்குகிறோம். அதை காட்டுவதும் காட்டாதது எங்களுடைய விருப்பம் என பேசியிருந்தார். தற்போது மீண்டும் “சின்ன மார்பகம் பெரிய இதயம், சின்ன கல்லு பெத்த லாபம் ” என பதிவிட்டு உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர். இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணம் பெண்கள் அணியும் உடை தான் என […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து உள்ள சேர்காடு பகுதியை சார்ந்த மோகன்தாஸ் (60|) பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர்.இவர் கடந்த 2017-ம் பக்கத்து வீட்டு 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியும் உள்ளார்.இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் மோகன்தாஸை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்த […]
24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், மேல்படிப்பிற்கான தேர்வுகளை எழுத செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தனது சொந்த ஊரிலிருந்து வந்துள்ளார். தேர்வு மையத்தில் வைத்து அந்தப் பெண்ணை சந்தித்த அவரது உறவினர் ஒருவர், அருகில் உள்ள ஓட்டலில் தங்கி பொறுமையாக ஊருக்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் வற்புறுத்திக் கேட்டார், அந்த இளைஞர். வற்புறுத்திக் கேட்டதால் ஒப்புக் கொண்ட அந்த பெண் அந்த இளைஞருடன் ஹோட்டல் […]
சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாக உள்ள இன்ஸ்டாகிராமில் தங்களது திறமைகளை சிலர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் அதிகமான பார்வையாளர்களை கொண்டு வருமானமும் சம்பாதித்து வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மிகல்யா என்ற 21 வயது இளம் பெண் ஒருவர் தனது நாக்கு மூலமாக இந்த வருடம் 70 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். இவருக்கு மற்றவர்களை போல நாக்கு இல்லாமல் அதை விட நீளமான நாக்கு உள்ளது. இதன் காரணமாக […]
திருவனந்தபுரம் நெடு மாங்காடு அருகே உள்ள கருப்பூரை சார்ந்த பெண் ஒருவர். திருமணமான இவர் கடந்து சில ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 14 வயது ஊனமுற்ற சிறுவன் ஒருவனை தன் வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் நெடு மங்காடு போலீசில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு […]
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிறுமி கற்பழிப்பு தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன் மற்றும் ஏரோல் பிராஸ், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு […]