கிரிவலம் -கிரிவலம் ஏன் செல்ல வேண்டும் என்றும் அதற்கான பலன்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம். கிரிவலம் என்றால் மலையை வலம் வருதலாகும். அதாவது மலையை சுற்றி வழிபாடு செய்வதாகும். கருவறைக்குள் இருக்கும் தெய்வீக அலைகள் நாம் மலையை சுற்றும் போதும் அதன் ஆற்றல் நமக்கு கிடைக்கும். பொதுவாக கிரிவலங்களில் திருவண்ணாமலை சிறப்பு பெற்றதாகும். பெரும்பாலனோர் செல்வதும் அங்குதான். ஆனால் அங்கு மட்டுமல்லாமல் மலை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கூட கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செல்லும்போது செய்ய வேண்டியதும் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் சித்திரை மாத பௌர்ணமியான சித்ராபௌர்ணமியில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை செல்வர். ஆனால், இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்திற்கு பக்தர்கள் வர உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். […]
பௌர்ணமி என்றாலே கிரிவலம் தான் ஞாபகத்திற்கு வரும் எல்லோரும் பௌர்ணமி நாட்களில் அருகிலுள்ள பிரதிபெற்ற கோவிலுக்கு கிரிவலம் செல்வர் அவ்வாறு செல்லும் மக்கள் ஒருவித மனஅமைதியை பெற்று நல்ல உடல்நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை. அப்படி கிரிவலம் வர மாலை உகந்த நேரமாகும்.அதிகமாக மக்கள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத புரட்டாசி பவுர்ணமி […]