Tag: girirajsigh

குறைகளை கேட்கவில்லை என்றால் மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள் – கிரிராஜ் சிங்

உங்களது குறைகளை காது கொடுத்து கேட்கவில்லை என்றால், அவர்களை மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள். அதற்கு மசியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன். கிரிராஜ் சிங் கடந்த 2019 தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக தேர்வானார். பின் தற்போது மோடி அரசின் தலைமையிலான அரசில் மத்திய மீன்வளத்துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தொகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசு அதிகாரிகள் […]

girirajsigh 3 Min Read
Default Image