Tag: girijavaithyanathan

மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டது இதற்குத்தானா!

மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த மாதம் பொறுப்பேற்ற கலெக்டர் நாகராஜன் அவர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்றைக்கு முந்தைய தினம் திடீரென்று இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் அவர், இடமாற்றம் செய்யப்பட்டதற்க்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. IAS தகுதித் தேர்வில் இந்தியாவிலே முதல் மதிப்பெண் பெற்ற தமிழர் என்ற சிறப்பை பெற்றவர் நாகராஜன். மதுரையில் சிறப்பாக பணியாற்றி வந்த அவர் சத்துணவு ஊழியர்களுக்கான பணி நியமனம்  வழங்கும் பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.1500 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வந்த […]

#Madurai 3 Min Read
Default Image