Tag: GirijaVaidyanathan

மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் பணி இடமாற்றம்! 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து  தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தொழில் வளர்ச்சி நிறுவன இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி, ஆட்சியர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி மற்றும் ராஜா ராமன் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .பாலாஜி பொதுப்பணித்துறை கூடுதல் செயலராகவும், ராஜாராமன் நகர்ப்புற மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குநராக […]

#TNGovt 2 Min Read
Default Image