ஒட்டகச்சிவிங்கியை கொன்று, அதன் இதயத்தை கணவனுக்கு காதலர் தின பரிசாக கொடுத்த மனைவி!

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெண்மணி ஒருவர் வயதான ஒட்டகச்சிவிங்கி ஒன்றை கொன்று அதன் இதயத்தை தனது கணவருக்கு காதலர் தின பரிசாக கொடுத்து உள்ளதுடன், தனது ஐந்து ஆண்டுகள் நிறைவேறியதாக பெருமையுடன் இணையதள பக்கத்தில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வசிக்க கூடிய மெரலைஸ் வான் டெர் மெர்வே எனும் பெண்மணி தனது ஐந்து வயது முதலே வேட்டையாடுவதில் அதிக பிரியம் கொண்டவராம். தற்போது 32 வயது ஆகிறது, இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வடக்கு லிம்போபா மாகாணத்தில் உள்ள … Read more

ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம்! பதறியடித்து ஓட்டம்!

ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம் பதறியடித்து ஓட்டம். உலகிலேயே மிகவும் உயரமான விலங்கு என்றால் அது ஒட்டகச்சிவிங்கி  தான். இந்த ஓட்டாகசிவிங்கி 6 முதல் 18 அடி வரை வளரக் கூடியது. அதேபோல், உலகிலேயே அதிக எடை கொண்ட விலங்குகளில் காண்டாமிருகமும் ஒன்று. காண்டாமிருகம் தோராயமாக 3,000 கி எடை கொண்டது. இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், காண்டாமிருகம் ஒன்று, ஓட்டாகசிவிங்கியின் பின்புறம் தொடுகிறது, … Read more