பல்ஈறுகள் வலு விழுந்து விட்டாலோ அல்லது கிருமிகள் புகுந்து விட்டாலோ பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் அதிக வலியை ஏற்படுத்தும். இது வாய் மட்டுமல்லாமல் காதுவரை அந்த வலி ஏற்படும் பெரும்பாலும் இந்த ஈறு வலி குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் இவற்றை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த ஈறு பிரச்சனை இருக்கும்போது கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மிக எளிமையான சாப்டான உணவுகள், […]
தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும் . நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். பொதுவாக ஈறு வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது .அதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு , புகைபிடித்தல் , தவறான முறையில் பல்லு கட்டுதல் , தவறான முறையில் பல் துவக்குதல் போன்ற காரணங்களாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். எனவே அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் […]