சென்னை: வங்கதேச போராட்டத்தால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 42 தமிழக மாணவர்கள் அரசு உதவியுடன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். வங்கதேசத்தில் அந்நாட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சந்ததிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டதிருத்தத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிராக அந்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், வங்கதேசத்தில் படித்து வந்த இந்திய மாணவர்கள் […]
வங்கதேச மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இடஓதுக்கீடு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் இந்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் சில மாணவர்கள் உயிரிழப்புகளும் நேரந்தன. இதனால், கல்லூரிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் இந்திய மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்களையும் நாடு திரும்ப அந்நாட்டு அரசு கூறியது. இதனை அடுத்து, […]
சென்னை :குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனி வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் அல்-மாங்கஃப் நகரின் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில், கேரளாவை சேர்ந்தவர்கள் 24 பேர்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேர், எஞ்சியவர்கள் ஆந்திரா, பிஹார் போன்ற […]
சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிவில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ப.சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கௌதம சிகாமணியை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் பொதுச் செயலாளர் துரைமுருகன். அம்மாவட்டத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்த புகழேந்தி மறைந்ததையடுத்து, புதிய […]