இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் அவர்களது திறமையை போட்டிக்கு போட்டி நிருபித்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய […]