மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாக தொடங்கலாம் என நினைக்கிறன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. தன்னை சந்திக்கும் கழகத்தினர் இனிமேல் மகர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசளிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாக தொடங்கலாம் என நினைக்கிறன். சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்ல, சில பழைய நடைமுறைகளை கைவிடலாம் என்பதே இதன் நோக்கம் எனவும் கூறினார். தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டுக்கென அரசு பல […]
மிசோரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரமின் மக்கள் தொகை 1,091,014 ஆகும். சுமார் 21,087 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த மாநிலம் உள்ளது. இந்நிலையில், ஒரு சதுர கிமீ பரப்புக்கு 52 நபர்கள் வசித்து வருகின்றனர். மிசோரம் மாநிலம் இந்த சராசரியில் அருணாசலப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக குறைந்த மக்கள் பரப்பை கொண்டுள்ளது. இதனை அடுத்து, மிசோரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக அங்குள்ள […]
20 திருக்குறள் கூறுபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 10 பொது அறிவு வினாக்களுக்கு பதிலளிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலும், சிறந்த கல்வி ஸ்லோகன் கூறுபவர்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய இந்த பொருட்களின் விலையேற்றம் மக்களை பெரிதும் பார்த்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லில், தனியார் கல்விக் குழுமம் ஒன்று மாணவர்களுக்கு சில போட்டிகளை நடத்தியுள்ளது. அந்த போட்டிகளின் […]
இன்று வளர்ந்துள்ள நாகரீகம் மனிதனை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றாலும், சில விஷயங்களில் மனிதனை மந்தமாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், சுற்றுசூழல் மாசு என்பது குறைந்தபாடில்லை. இதற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை சில நாட்களில் மக்கள் மறந்து விடுகின்றனர். இந்நிலையில், பெரும் சவாலாக உள்ள உலக சுற்றுசூழல் பிரச்சனையை எதிர்கொள்ள, இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, சுற்றுசூழல் பிரச்சனையை […]
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலவேறு விதமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடலூர் திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு அவரது நண்பர்கள் ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே என ஒருங்கிணைந்து சொல்லுவோம் No CAA, No NRC என்ற வாசகத்தை அச்சிட்டு அன்பளிப்பை வழங்கினர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் […]
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியருக்கு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் ஒரு பந்தை பரிசாக கொடுத்தார். ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் மேலபோர்னே ஸ்டார்ஸ் vs ஹோபார்ட் ஹரிஸான்ஸ் இரு அணிகளும் மோதின. இப்போட்டியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னிற்கு பதிலாக பாகிஸ்தான் வேகப்பந்து […]
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 வயது சிறுமிக்கு சர்ப்ரைஸ் என்ற வாழைப்பழத்தை கொடுத்துள்ளார். ஆனால் சர்ப்ரைஸ் கொடுத்த தாய்க்கு மகள் சர்ப்ரைஸ் கொடுத்தது தான் சுவாரிஸ்யம். அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 வயது சிறுமிக்கு சர்ப்ரைஸ் என்ற வகையில் அவரது தாய் பரிசு ஒன்று சிறுமிக்கு வழங்கினார். அம்மா ஏதோ பரிசு கொடுத்திருக்கிறாரே என்று ஆவலாகக் குழந்தை திறந்து பார்க்கிறது. பின்னர் பார்த்ததும் கியூட்டாக பனானா பனானா என […]
சீனாவில் காதலனை சந்தோசப்படுத்த, BMW கார் மற்றும் அழகிய வீடு ஒன்றை காதலி பரிசளித்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலித்து ஓராண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, தன் காதலனுக்கு விலை உயர்ந்த பரிசை அளிக்க திட்டமிட்டுள்ள சீன பெண். காதலன் காதலி மீது, காதலி காதலன் மீது அன்பை வெளிப்படுத்த, காதலர்கள் அவ்வப்போது பரிசுப் பொருட்களை பகிர்ந்துகொள்வர்கள். அதில், குறிப்பிட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி,பார்ப்பவரின் மனதை அதிர்ச்சியாக்கும். இந்நிலையில், தற்போது […]
சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியி்ல் ஏழாம் வகுப்பு படிக்கும் வரும் மாணவி மகாலெட்சுமி. இவர் தனது பள்ளி வளாகத்தில் கிடந்த பணத்தை நேர்மை தவறாமல் தனது வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார்.இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இதை அறிந்த யோகானந்தன் புத்ரா என்பவர் மாணவியின் நேர்மைகாக ஜெர்மனியில் இருந்து 70-திற்கும் மேற்பட்ட பென்சில் 30-திற்கும் மேற்பட்ட பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்கள் என 17 வகையான பரிசுப் […]
மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தை தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை சாவித்ரி கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சாவித்ரி தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு தங்க காசினை பரிசாக கொடுக்கும் […]